கேமரா பொருத்த அறிவுறுத்தல்

img

வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டம் முசிறியில் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பான அறிவுறுத்தல் கூட்டம் நடைபெற்றது